Tamil Old Song Dhimu Dhimu Song Lyrics In English In Tamil

Tamil Song Dhimu Dhimu Song Lyrics In English from Engeyum Kaadhal album. Its lyrics for Tamil songs. You can get this song lyrics in English in Tamil

Tamil Old Song Dhimu Dhimu Song Lyrics

Tamil Old Song Dhimu Dhimu Song Lyrics In English from Engeyum Kaadhal album. Its lyrics for Tamil songs. You can get this song lyrics in English in Tamil. This song is sung by Karthik, music by Harris Jayaraj and Na. Muthu Kumar has written this song.

Tamil Old Song Dhimu Dhimu Song Lyrics In English In Tamil
Tamil Old Song Dhimu Dhimu Song Lyrics


Song Name - Dhimu Dhimu

Movie - Engeyum Kaadhal

Singer - Karthik

Music - Harris Jayaraj 

Lyrics - Na. Muthu Kumar

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.


Dhimu Dhimu Song Lyrics In English

Dhimu dhimu

Dheem dheem dhinam

Thalladum manam

Kannil kaadhal varam


Dhama dhama

Dham dham sugam

Unnalae nidham

Nenjil koodum manam


Oh anbae nee sendraal kooda

Vaasam veesum

Veesum veesum veesum

En anbae en naatkal

Endrum pola pogum

Pogum pogum pogum


En ullae en ullae

Thannalae kaadhal

Ganam konden


Dhimu dhimu

Dheem dheem dhinam

Thalladum manam

Kannil kaadhal varam


Dhama dhama

Dham dham sugam

Unnalae nidham

Nenjil koodum manam


Ullamae ullamae

Ullae unnai kaana vandhenae

Undaagiraai thundagiraai

Unnal kaayam kondenae


Kaayathai nesikkiren

Enna solla naanum ini

Naan kanavilum vasithenae

Ennudaiya ulagam thani…


Chorus >> {Konjam kanavugal

Konjam ninaivugal

Nenjai nanjakki sellum

Konjum uravugal

Kenjum pirivugal

Kannai thundakki thullum} (2)


Santhoshamum sogamum

Serndhu vandhu thaaka kandenae

Sandhegamaai ennayae

Naanum paarthu kondenae


Jaamathil vizhikkiren

Jannal vazhi thoongum nila

Oh kaaichalil kodhikkiren

Kannukkullae kaadhal vizha vizha


Dhimu dhimu

Dheem dheem dhinam

Thalladum manam

Kannil kaadhal varam


Dhama dhama

Dham dham sugam

Unnalae nidham

Nenjil koodum manam


Oh anbae nee sendraal kooda

Vaasam veesum

Veesum veesum veesum

En anbae en naatkal

Endrum pola pogum

Pogum pogum pogum


En ullae en ullae

Thannalae kaadhal

Ganam konden


Ohooo..ooo…ooo..ooo

Chorus >> Konjam kanavugal

Konjam ninaivugal

Nenjai nanjakki sellum

Ram tham thana nana

Ram tham thana nana

Ram tha ram tha tham tham


Ohooo..ooo…ooo..ooo

Chorus >> Konjum uravugal

Kenjum pirivugal

Kannai thundakki thullum

Ram tham thana nana

Ram tham thana nana

Ram tha ram tha tham tham


Chorus >> Konjam kanavugal

Konjam ninaivugal

Konjum uravugal

Kenjum pirivugal

Dhimu Dhimu Song Lyrics In Tamil

திமு திமு தீம்

தீம் தினம் தள்ளாடும்

மனம் கண்ணில் காதல்

வரம்


தம தம தம் தம்

சுகம் உன்னாலே நிதம்

நெஞ்சில் கூடும் மணம்


ஓ அன்பே நீ

சென்றால் கூட வாசம்

வீசும் வீசும் வீசும் வீசும்

என் அன்பே என் நாட்கள்

என்றும் போல போகும்

போகும் போகும் போகும்


என் உள்ளே என்

உள்ளே தன்னாலே காதல்

கணம் கொண்டேன்


திமு திமு தீம்

தீம் தினம் தள்ளாடும்

மனம் கண்ணில் காதல்

வரம்


தம தம தம் தம்

சுகம் உன்னாலே நிதம்

நெஞ்சில் கூடும் மணம்


உள்ளமே உள்ளமே

உள்ளே உன்னை காண

வந்தேனே உண்டாகிறாய்

துண்டாகிறாய் உன்னால்

காயம் கொண்டேனே


காயத்தை நேசிக்கிறேன்

என்ன சொல்ல நானும் இனி

நான் கனவிலும் வசித்தேனே

என்னுடைய உலகம் தனி


Chorus >>  { கொஞ்சம் கனவுகள்

கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கி

செல்லும் கொஞ்சும்

உறவுகள் கெஞ்சும்

பிரிவுகள் கண்ணை

துண்டாக்கி துள்ளும் } (2)


சந்தோஷமும் சோகமும்

சேர்ந்து வந்து தாக்க கண்டேனே

சந்தேகமாய் என்னையே

நானும் பார்த்து கொண்டேனே


ஜாமத்தில் விழிக்கிறேன்

ஜன்னல் வழி தூங்கும் நிலா

ஓ காய்ச்சலில் கொதிக்கிறேன்

கண்ணுக்குள்ளே காதல் விழா

விழா


திமு திமு தீம்

தீம் தினம் தள்ளாடும்

மனம் கண்ணில் காதல்

வரம்


தம தம தம் தம்

சுகம் உன்னாலே நிதம்

நெஞ்சில் கூடும் மணம்


ஓ அன்பே நீ

சென்றால் கூட வாசம்

வீசும் வீசும் வீசும் வீசும்

என் அன்பே என் நாட்கள்

என்றும் போல போகும்

போகும் போகும் போகும்


என் உள்ளே என்

உள்ளே தன்னாலே காதல்

கணம் கொண்டேன்


ஓஹோ ஓஓ

ஓஓ ஓஓ

Chorus >>  கொஞ்சம் கனவுகள்

கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கி

செல்லும் ரம் தம் தன

நன ரம் தம் தன நன

ரம் தா ரம் தா தம் தம்


ஓஹோ ஓஓ

ஓஓ ஓஓ

Chorus >>  கொஞ்சும் உறவுகள்

கெஞ்சும் பிரிவுகள் கண்ணை

துண்டாக்கி துள்ளும் ரம் தம்

தன நன ரம் தம் தன நன

ரம் தா ரம் தா தம் தம்


Chorus >>  கொஞ்சம் கனவுகள்

கொஞ்சம் நினைவுகள்

கொஞ்சும் உறவுகள்

கெஞ்சும் பிரிவுகள்



This Song Written by:- Na. Muthu Kumar

Name

A,12,B,6,C,5,D,10,E,9,F,1,G,1,H,5,I,3,J,1,K,13,M,7,Malayalam songs,7,N,12,O,9,P,10,R,3,S,8,T,11,Tamil Songs,70,Telugu Songs,66,Translation,1,U,4,V,6,W,1,Y,7,
ltr
item
Tamil Telugu Songs Lyrics: Tamil Old Song Dhimu Dhimu Song Lyrics In English In Tamil
Tamil Old Song Dhimu Dhimu Song Lyrics In English In Tamil
Tamil Song Dhimu Dhimu Song Lyrics In English from Engeyum Kaadhal album. Its lyrics for Tamil songs. You can get this song lyrics in English in Tamil
https://1.bp.blogspot.com/-2EdRukY9QEo/X0aHWejfvJI/AAAAAAAABss/xQCaAU0tEbs8gu33FUb5z9Kw1vPm0CxjQCLcBGAsYHQ/s16000/Tamil%2BOld%2BSong%2BDhimu%2BDhimu%2BSong%2BLyrics%2BIn%2BEnglish%2BIn%2BTamil.jpg
https://1.bp.blogspot.com/-2EdRukY9QEo/X0aHWejfvJI/AAAAAAAABss/xQCaAU0tEbs8gu33FUb5z9Kw1vPm0CxjQCLcBGAsYHQ/s72-c/Tamil%2BOld%2BSong%2BDhimu%2BDhimu%2BSong%2BLyrics%2BIn%2BEnglish%2BIn%2BTamil.jpg
Tamil Telugu Songs Lyrics
https://www.tamiltelugusongslyrics.com/2020/08/tamil-old-song-dhimu-dhimu-song-lyrics.html
https://www.tamiltelugusongslyrics.com/
https://www.tamiltelugusongslyrics.com/
https://www.tamiltelugusongslyrics.com/2020/08/tamil-old-song-dhimu-dhimu-song-lyrics.html
true
1058825259526799129
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy