Fiyah Fiyah lyrics for tamil song

Fiyah Fiyah lyrics Action album. its Latest Tamil song. You can find this song lyrics in English and lyrics in Tamil both languages

Fiyah Fiyah lyrics

Fiyah Fiyah lyrics Action album. its Latest Tamil song. You can find this song lyrics in English and lyrics in Tamil both languages. This song is written by Rajshri Sudhakar, Hiphop Tamizha gave music to this song and Snigdha, Navz47 sang this song.

Fiyah Fiyah lyrics


Fiyah Fiyah lyrics in English


Female - Fiyah fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah fiyah fiyah fiyah

Female - Thottadha mudikkum
Vittadha thodarum
Pogum idam engum
Fiyah fiyah

Female - Pera kettalae adhirum
Paarthalae padharum
Moochu kaathu full-ah
Fiyah fiyah

Female - Kazhuvura meenula
Nazhuvura meena
Oru thuli visham
Kalandhidum pudhu thaena

Female - Thuppakki edhukku
Podhum oru pen-ah
Sattunnu erakku
Un chapter close now

Female - Oh yeah yeah yeah
Killa killa
En kangal vennila
En paarvai tequila
En swasam fiyah

Female - Killa killa
En kangal vennila
En paarvai tequila
En swasam fiyah

Female - Fiyah fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah fiyah fiyah
Fiyah fiyah fiyah fiyah fiyah fiyah

Female - Hey maayaavi hey maayaavi
Hey maayaavi hey maayaavi
Hey poraali hey poraali
En por thaan nee
En por thaan nee

Female - Idhu pudhu vidha maayam
Azhiyaadha kolam
Thadaigalai udaithu
Veli varum neram

Female - Poo pol sirippaal
Mayangi vidaadhae
Thee pol suduvaal
Sutta vadu aaraadhae

Female - Fiyah fiyah fiyah
Don’t mess with the tiger
Finger on the trigger
Trigga trigga trigga
My gucci bag got
That AK 47
Nethi pottil eduthu vechu

Female - Oh yeah yeah yeah
Killa killa
En kangal vennila
En paarvai tequila
En swasam fiyah

Female - Killa killa
En kangal vennila
En paarvai tequila
En swasam fiyah

Female - Arakki naan azhikka thaan
Azhaikkiren vaa vaa vaa
Sirukki naan sirithu thaan
Mayakkuren vaa vaa vaa

Female - Hey maayaavi hey maayaavi
Hey maayaavi hey maayaavi
Hey poraali hey poraali
En por thaan nee
En por thaan nee

Fiyah Fiyah lyrics in Tamil


பெண் - ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்

பெண் - தொட்டத முடிக்கும்
விட்டத தொடரும்
போகும் இடம் எங்கும்
ஃபயஹ் ஃபயஹ்

பெண் - பேர கேட்டாலே அதிரும்
பார்த்தாலே பதறும்
மூச்சு காத்து புல்லா
ஃபயஹ் ஃபயஹ்

பெண் - கழுவுற மீனுல
நழுவுற மீனா
ஒரு துளி விஷம்
கலந்திடும் புது தேனா

பெண் - துப்பாக்கி எதுக்கு
போதும் ஒரு பேனா
சட்டுன்னு எறக்கு
உன் சேப்ட்டர் க்ளோஸ் நவ்

பெண் - ஓ யெஹ் யெஹ் யெஹ்
கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணிலா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

பெண் - கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணிலா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

பெண் - ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்

பெண் - ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் போராளி ஹேய் போராளி
என் போர்தான் நீ
என் போர்தான் நீ

பெண் - இது புது வித மாயம்
அழியாத கோலம்
தடைகளை உடைத்து
வெளிவரும் நேரம்

பெண் - பூப்போல் சிரிப்பாள்
மயங்கி விடாதே
தீப்போல் சுடுவாள்
சுட்ட வடு ஆறாதே

பெண் - ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்
Don’t mess with the tiger
Finger on the trigger
Trigga trigga trigga
My gucci bag got
That AK 47
நெத்தி பொட்டில் எடுத்து வெச்சு

பெண் - ஓ யெஹ் யெஹ் யெஹ்
கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணில்லா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

பெண் - கிள்ள கிள்ள
என் கண்கள் வெண்ணில்லா
என் பார்வை டெக்குயூல்லா
என் சுவாசம் ஃபயஹ்

பெண் - அரக்கி நான் அழிக்கதான்
அழைக்கிறேன் வா வா வா
சிறுக்கி நான் சிரித்துத்தான்
மயக்குறேன் வா வா வா

பெண் - ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் மாயாவி ஹேய் மாயாவி
ஹேய் போராளி ஹேய் போராளி
என் போர்தான் நீ
என் போர்தான் நீ

This Song Written by-- Rajshri Sudhakar
Name

A,12,B,6,C,5,D,10,E,9,F,1,G,1,H,5,I,3,J,1,K,13,M,7,Malayalam songs,7,N,12,O,9,P,10,R,3,S,8,T,11,Tamil Songs,70,Telugu Songs,66,Translation,1,U,4,V,6,W,1,Y,7,
ltr
item
Tamil Telugu Songs Lyrics: Fiyah Fiyah lyrics for tamil song
Fiyah Fiyah lyrics for tamil song
Fiyah Fiyah lyrics Action album. its Latest Tamil song. You can find this song lyrics in English and lyrics in Tamil both languages
https://1.bp.blogspot.com/-XGyw5_52bZo/Xe_jPvUWJFI/AAAAAAAAAaY/QDnWtaQyFNg2oPuZr__8I0wyEB1qRLcoQCLcBGAsYHQ/s1600/Fiyah%2BFiyah%2Blyrics.jpg
https://1.bp.blogspot.com/-XGyw5_52bZo/Xe_jPvUWJFI/AAAAAAAAAaY/QDnWtaQyFNg2oPuZr__8I0wyEB1qRLcoQCLcBGAsYHQ/s72-c/Fiyah%2BFiyah%2Blyrics.jpg
Tamil Telugu Songs Lyrics
https://www.tamiltelugusongslyrics.com/2019/12/fiyah-fiyah-lyrics.html
https://www.tamiltelugusongslyrics.com/
https://www.tamiltelugusongslyrics.com/
https://www.tamiltelugusongslyrics.com/2019/12/fiyah-fiyah-lyrics.html
true
1058825259526799129
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy