Bigil verithanam song lyrics - english & tamil

Bigil verithanam song lyrics from "Bigil" movie. You can find this song lyrics in English and lyrics in Tamil both languages

Bigil verithanam song lyrics

Bigil verithanam song lyrics from "Bigil" movie. You can find this song lyrics in English and lyrics in Tamil both languages. This song is written by Vivek, A.R. Rahman gave music to this song and Thalapathy Vijay sang this song.



Movie - Bigil

Song - Verithanam

Singers - Thalapathy Vijay

Lyrics - Vivek
Music - A.R. Rahman

Verithanam song lyrics in English


Female - Yaaranda aiaiyo yaaranda
Aiaiyaiyo yaaranda aiaiyo yaaranda
Enga vanthu yaaranda
Vechikuna pirachana nee
Kurala vuttadhu therinjitaakaa
Unakku dhaan daa archana

Female - Avan vara variakkum
Voice ah kuduthu
Nandu sindu thoguruthu
Avan elunthu kilunthu vanttaana
Indha deepawali nammalathu

Male - Kudi irukkum
Ha ha ha verithanam
Innaa ippa localu naa
Namma gethaa olaathanum
Nenjikulla kudi irukkum
Namma Sanam Verithanam
Innaa ippa localu naa
Namma gethaa olaathanum

Male - Aama alukka irupom
Chorus - Verithanam verithanam
Male - Karuppa kalaiyaruppom
Chorus - Verithanam verithanam
Male - Onna usuraa iruppom
Chorus - Verithanam verithanam

Male - Pullainga irukaanga vera inna vonum
Raavadi rasaava nippen da
Ennoda killaa mela
Yei yaarukkum davlundu nee illa
Dowlathaavae nillu en aalu nanbaa nee

Male - Nenjikulla kudi irukkum
Hey namma sanam verithanam
Innaa ippa localu naa
Namma gethaa yaelaelooo……….

Chorus - Yei yei yei yei

Male - {Maalu maalu maalu
Male - Thinakkuthathaku
Thinaku thathakku
Male - Suranganikka maalu
Male - Tha tha thogurum paa

Male - {Maalu maalu maalu
Suranganikka maalu
Male - Maalu maalu maalu
En thalapathi dhaan dhoolu} (2)

Female - Suraangani suraangani
Suraangani suraangani
Chorus - Suraaganika maalu
Suranganika maalu
Suraanganikka maalu
En thalapathi dhaan dhoolu

Chorus - Yei yei yei………

Male - Kaana kanukkaa
Oru aattam irukku
Mena minukkaa
Oru melam irukku

Male - Mannu muttu saalu
Enna vutta yaaru
Thonga vittu thuvaikkum
Ravusa paaru

Male - Koralu vitta nooru
Sondham varum paaru
Kaasu panam ellaam kolaaru

Male - Ennaanda ellam nee thaanae
Unnandaa ellam naan thaanae
Namma sokku oooru talku
Nanbaa nee pallaakku

Male - Yekka ponnu yaelaelaeloo
Eyy mukka thuttu yaelaelaeloo
Inna ippo localu naa
Namma gethaa yaelaelaeloo

Male - Aama alukka irupom
Chorus - Verithanam verithanam
Male - Karuppa kalaiyaruppom
Chorus - Verithanam verithanam
Male - Onna usuraa iruppom
Chorus - Verithanam verithanam

Male - Pullainga irukaanga vera inna vonum
Raavadi rasaava nippen da
Ennoda killaa mela
Yei yaarukkum davlundu nee illa
Dowlathaavae nillu en aalu nanbaa nee

Male - Nenjikulla kudi irukkum
Chorus - Nenjikulla kudi irukkum
Male - Hey namma sanam verithanam
Chorus - Hey namma sanam verithanam
Male - Innaa ippa localu naa
Namma gethaa olaathanum

Music and beats ……………………….

Chorus - Nana nana na na na naa
Male - Verithanam verithanam
Chorus - Nana nana na na na naa
Male - Verithanam verithanam
Chorus - Nana nana nan naa na naa
Naanaa nan naa nannaananaa

Chorus - ……………………………………

Male - Verithanam verithanam

Verithanam song lyrics in Tamil


பெண் : யாரான்ட அய்யயோ யாரான்ட
அய்யய்யோ அய்யயோ யாரான்ட
அய்யயோ யாரான்ட
எங்க வந்து யாரான்ட
வச்சுக்கின்ன பிரச்னை
நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்க
உனக்குதான்டா அர்ச்சனை
பெண் : அவன் வர வரைக்கும்
வாய்ஸ கொடுத்து
நண்டு சிண்டு தொகுருது
அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா
இந்த தீபாவளி நம்மளது
ஆண் : குடி இருக்கும்
ஹ ஹ ஹ வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
ஆண் : ஆமா அழுக்கா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : கருப்பா கலையா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : ஒன்னா உசுரா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : புள்ளைங்க இருக்காங்க
வேற இன்னா வோனும்
ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ
ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலேலோ
குழு : ஏய் ஏய் ஏய் ஏய்
ஆண் : {மாலு மாலு மாலு
ஆண் : தினக்குததகு
தினக்கு ததக்கு
ஆண் : சுராங்கணிக்க மாலு
ஆண் : த த தொகுரும் பா
ஆண் : {மாலு மாலு மாலு
சுராங்கணிக்க மாலு
ஆண் : மாலு மாலு மாலு
என் தளபதிதான் தூளு} (2)
பெண் : சுராங்கணி சுராங்கணி
சுராங்கணி சுராங்கணி
குழு : சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்க மாலு
சுராங்கணிக்க மாலு
என் தளபதிதான் தூளு
குழு : ஏய் ஏய் ஏய்……..
ஆண் : காணா கணுக்கா
ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா
ஒரு மேளம் இருக்கு
ஆண் : மண்ணு முட்டு ஷாலு
என்னவுட்டா யாரு
தொங்க விட்டு துவைக்கும்
ரவுச பாரு
ஆண் : கொரலு விட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பணம் எல்லாம் கோளாறு
ஆண் : என்னான்ட எல்லாம் நீதானே
உன்னான்டா எல்லாம் நான்தானே
நம்ம சோக்கு ஊரு டாக்கு
நண்பா நீ பல்லாக்கு
ஆண் : யெக்கா பொண்ணு ஏலேலோ
ஏய் முக்கா துட்டு ஏலேலோ
ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலேலோ
ஆண் : ஆமா அழுக்கா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : கருப்பா கலையா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : ஒன்னா உசுரா இருப்போம்
குழு : வெறித்தனம் வெறித்தனம்
ஆண் : புள்ளைங்க இருக்காங்க
வேற இன்னா வோனும்
ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலத்தாவே நில்லு
என் ஆளு நண்பா நீ
ஆண் : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
குழு : நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஆண் : ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
குழு : ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
ஆண் : இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
இசை : ………………………………….
குழு : நன நானன் ன ன ன னா
ஆண் : வெறித்தனம் வெறித்தனம்
குழு : நன நானன் ன ன ன னா
ஆண் : வெறித்தனம் வெறித்தனம்
குழு : நன நாணன் ன ன ன னா
நானா நன் னா நனானனா
குழு : ………………………………………
ஆண் : வெறித்தனம் வெறித்தனம்
Bigil verithanam song lyrics
Bigil verithanam song lyrics
Name

A,12,B,6,C,5,D,10,E,9,F,1,G,1,H,5,I,3,J,1,K,13,M,7,Malayalam songs,7,N,12,O,9,P,10,R,3,S,8,T,11,Tamil Songs,70,Telugu Songs,66,Translation,1,U,4,V,6,W,1,Y,7,
ltr
item
Tamil Telugu Songs Lyrics: Bigil verithanam song lyrics - english & tamil
Bigil verithanam song lyrics - english & tamil
Bigil verithanam song lyrics from "Bigil" movie. You can find this song lyrics in English and lyrics in Tamil both languages
https://i.ytimg.com/vi/rtd_VveAEaI/0.jpg
https://i.ytimg.com/vi/rtd_VveAEaI/0.jpg
Tamil Telugu Songs Lyrics
https://www.tamiltelugusongslyrics.com/2019/11/Bigil-verithanam-song-lyrics.html
https://www.tamiltelugusongslyrics.com/
https://www.tamiltelugusongslyrics.com/
https://www.tamiltelugusongslyrics.com/2019/11/Bigil-verithanam-song-lyrics.html
true
1058825259526799129
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy